Header Logo
SLIC

பல்சுவை

திடீர் தலைச்சுற்றுக்கு பிரச்சனைக்கு இது கூட காரணமாக இருக்கலாம்!

திடீர் தலைச்சுற்றுக்கு பிரச்சனைக்கு இது கூட காரணமாக இருக்கலாம்!

திடீர் தலைச்சுற்றல் என்பது பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்திருக்கும்போதோ அல்லது நடக்கும்போதோ நிலையற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலின்

Jan 02, 202606:27 PM
பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்

பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்

ஹரி​யா​னா​வில் 25 வயதுப் பெண்ணை லிப்ட் தரு​வ​தாக அழைத்​துச் சென்​று, கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்து வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூர சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத், மெட்ரோ சவுக் பகு​தி​யில் கடந்த 28 ஆம் திகதி இரவு 25 வயது

Jan 01, 202608:45 PM
போலி நகையை அடகு வைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

போலி நகையை அடகு வைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இந்தியாவின் கோவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து 1.37 லட்சம் ரூபா மோசடி செய்த பெண்ணை, மீண்டும் கடைக்கு வந்தபோது நகை அடகு கடை உரிமையாளர் பிடித்து வைத்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை அடித்துக் கொலை செய்துள்ள

Dec 29, 202501:09 PM
செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி

செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி

கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவை அலங்கரிக்கப்பட்டு நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழாவில் கோவில் முன்பு இருபுறமும் தலா 15 யானைகள் அணிவகுத்து நடைபெறும் குடை மாற்றும்

Dec 19, 202501:10 PM
வட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா?

வட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா?

வட்ஸ்அப் செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக உள்ள வட்ஸ்அப், பயனர்களை கவர புதுப் புதுப் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

Dec 15, 202512:59 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title