Header Logo
SLIC

உலகம்

உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்!

உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.கு. ஏர் நிறுவனம் உலக காற்றுத்தர அறிக்கையை வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை அது வெளியிட்டது. புதிய அறிக்கையின்படி பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

Mar 27, 202610:58 AM
 மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம்

மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகப் பயனர்களை தவறாக வழிநடத்தியமைக்காக, Facebook மற்றும் Instagram ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்திற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mar 25, 202604:25 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title