Header Logo
SLIC

உலகம்

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள்

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள்

ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் "வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.

Oct 12, 202512:49 PM
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்

வடக்கு எல்லையில் உள்ள பல மலைப்பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமையை தலிபான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வான்வெளியை மீறி வியாழக்கிழமை தனது எல்லைக்குள் ஒரு சந்தையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கூறியதுடன் அதற்கு பதில் வழங்க

Oct 12, 202509:11 AM
இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இன்று (8) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானை சேர்ந்த சுசுமு கிடகவா (Susumu Kitagawa), இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ரொப்சன் (Richard Robson), ஜோர்டானை சேர்ந்த உமர் யாகி (Omar M

Oct 08, 202505:11 PM
4 இலட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் இராணுவம்

4 இலட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் இராணுவம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

Oct 08, 202510:30 AM
 விசா கட்டணத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு

விசா கட்டணத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு

எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Oct 05, 202507:35 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title