Header Logo
SLIC

உலகம்

வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dec 07, 202501:35 PM
தாய்லாந்து வௌ்ளத்தால் 33 பேர் பலி

தாய்லாந்து வௌ்ளத்தால் 33 பேர் பலி

தாய்லாந்தின் பல பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு தாய்லாந்தில் ஒன்பது மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nov 26, 202503:20 PM
அமைதி திட்டத்தின் திருத்தங்களுக்கு ஸெலென்ஸ்கி வரவேற்பு

அமைதி திட்டத்தின் திருத்தங்களுக்கு ஸெலென்ஸ்கி வரவேற்பு

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்ச்சைக்குரிய 28 அம்ச அமைதித் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளார். ரஷ்யாவின் போர் இலக்குகளுக்குச் சாதகமாக இருந்த சில பகுதிகளை நிராகரித்த பின்னர், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் இந்தப்

Nov 25, 202508:18 AM
 மருந்து சோதனையில் ஏற்பட்ட தோல்வி - நோவோ நிறுவன பங்குகள் சரிவு

மருந்து சோதனையில் ஏற்பட்ட தோல்வி - நோவோ நிறுவன பங்குகள் சரிவு

நினைவாற்றலை இழக்கும் நோய்களில் ஒன்றான அல்சைமர் நோயாளிகளின் அறிவாற்றல் வீழ்ச்சியை குறைப்பதற்கான மருந்தின் இறுதிகட்ட சோதனை தோல்வியடைந்துள்ளதாக நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம் இன்று (24) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் 10% வீழ்ச்சியடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செ

Nov 24, 202506:50 PM
பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி

பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி

ஐ.நா. பரு​வநிலை தொடர்​பான உச்சி மாநாடு பிரேசிலில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானது. இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடு​களுக்கு கூடு​தல் நிதி வழங்குவதற்கான ஒப்​பந்​தம் அமை​தி​யான முறை​யில் மேற்கொள்​ளப்​பட்​டது.

Nov 24, 202508:23 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title