Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

    Mobitel Inner 1278

    இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டில் அறிமுகமானார் பூனம் ராவத். இவர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டியில் விளையாடினார்.


    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பூனம் ராவத் அறிவித்துள்ளார்.


    தனது 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் 264 ஓட்டங்களையும், 73 ஒருநாள் போட்டிகளில் 2,299 ஓட்டங்களையும், 35 டி20 போட்டிகளில் 719 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.


    2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் பூனம் ராவத் முக்கியப் பங்கு வகித்தார். அந்தத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக 109 ஓட்டங்களையும் எடுத்ததுடன், தீப்தி சர்மாவுடன் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 320 ஓட்டங்கள் என்ற சாதனை தொடக்கக் கூட்டணியையும் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஓய்வு குறித்து பேசிய பூனம் ராவத், இந்திய அணிக்காக விளையாடியது தனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை. கிரிக்கெட் தனக்கு அடையாளத்தையும் மறக்கமுடியாத அனுபவங்களையும் வழங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.