Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

    Mobitel Inner 1278

    பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.


    முதல் நாள், இரண்டாம் நாள், மொத்த வசூல், வசூலில் இருந்து கிடைத்த ஷேர் என பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பார்த்து வருகிறோம்.


    அந்த வகையில், தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில், முதல் வாரத்தில் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


    அந்த லிஸ்ட் இதோ,


    ஜெயிலர் 2 - 425 கோடி ரூபா.


    கூலி - 390 கோடி ரூபா.


    2.0 - 385 கோடி ரூபா.


    லியோ - 356 கோடி ரூபா.


    ஜெயிலர் - 325 கோடி ரூபா.


    கோட் - 280 கோடி ரூபா.


    விக்ரம் - 165 கோடி ரூபா.


    பொன்னியின் செல்வன் 1 - 150 கோடி ரூபா.


    கபாலி - 145 கோடி ரூபா.


    பிகில் - 142 கோடி ரூபா.


    இந்த லிஸ்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 5 திரைப்படங்களும், விஜய் நடிப்பில் வெளியான 3 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.