Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா?

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா?

மறைந்த மூத்த அரசியல்வாதியான எம்.கே சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த மூத்த அரசியல்வாதியான எம்.கே சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மத வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

மத வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

இன்னும் பல விடயங்களில் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தேவை!

இன்னும் பல விடயங்களில் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தேவை!

6 இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

6 இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆளுமை அற்றவர்களை நிராகரிக்க வேண்டும்!

ஆளுமை அற்றவர்களை நிராகரிக்க வேண்டும்!

இனவழிப்பைப் புறந்தள்ள வேண்டும்!

இனவழிப்பைப் புறந்தள்ள வேண்டும்!

28 பேர் வைத்தியசாலையில்...

28 பேர் வைத்தியசாலையில்...

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

    Mobitel Inner 1278

    இன்று (16) சப்தமி திதி, சந்திர பகவான் இன்று நாள் முழுவதும் மகரம் ராசியின் திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று முழுவதும் அமிர்த யோகம். இன்று முழுவதும் மிதுனம் ராசியை சேர்ந்த திருவாதிரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலன் தெரிந்து கொள்வோம்.


    மேஷம் ராசி பலன்


    மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பொதுக் காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் உறவுகளின் ஆதரவு மூலம் ஆதாயம் கிடைக்கும். நிதி ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய நாள். குருவுடன் சேர்ந்து ராசி அதிபதி சஞ்சரிப்பதால் திடீர் தனவரவு கிடைக்கும். இன்று உங்கள் செயல்பாடுகளில் நிதானம் தேவை. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று நீங்கள் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.


    ரிஷபம் ராசி பலன்


    ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறவில் இனிமையான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். பிற்பகலுக்கு பின்னர் நல்ல செய்திகள் தேடி வரும். நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய உடல்நல பிரச்சினைகள் தீரும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று மங்களகரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. அபரிவிதமான நிதி வாய்ப்புகளை பெறுபீர்கள். இன்று தெய்வ சிந்தனையை மனதில் அதிகரிக்கும்.சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.


    மிதுனம் ராசி பலன்


    ​மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தந்தையிடம் இருந்து அன்பையும், ஆசிர்வாதத்தையும் பெறுவீர்கள். மதிப்புமிக்க பொருட்கள் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்று வண்டி, வாகனம் பயன்படுத்தும் போது கவனம் தேவை. இன்று செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பாக நிலுவையில் இருக்கக்கூடிய செயல்களை முடிக்க முடியும். மாமியார் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் விரும்பிய விஷயங்கள் நடக்கும்.


    கடகம் ராசி பலன்


    கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக இருக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை தரும். உங்களுடைய முயற்சிகள் மற்றும் நன்னடத்தை பாராட்டை பெற்று தரும். உடல் நலம் தொடர்பாக இருந்த சிக்கல் தீரும். இன்று பிறருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உங்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். உங்களுடைய குடும்ப சூழ்நிலை திருப்தி தரக் கூடியதாக அமையும்.


    சிம்மம் ராசி பலன்


    சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பணிகளில் வெற்றி கிடைக்கலாம். குழந்தைகள் தொடர்பாக பொறுப்புகள் நிறைவேற காண்பீர்கள். தொழில் தொடர்பான போட்டிகளில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். இன்று செரிமானம் தொடர்பாக சில சிரமங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் தேவை. எதிர்ப்பாராத சில மரபுகள் உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கான செல்வாக்கு அதிகரிக்கும்.


    கன்னி ராசி பலன்


    கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பப் பிரச்சினைகளை தீர்க்க எடுக்கும் முயற்சி கைகொடுக்கும். சாதகமான சூழ்நிலைகள் உங்களுடைய கோபத்தை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று நாள் முழுவதும் நிதானத்தையும், திட்டமிடலும் தேவைப்படும். மாலை நேரத்தில் திடீர் நிதி ஆதாயம் காண்பீர்கள். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் விலகும். குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிப்பதில் ஆர்வமாக செயல்படுவீர்கள்.


    துலாம் ராசி பலன்


    ​துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி மற்றும் போட்டிகளில் சிறப்பான சாதனைகள் படைப்பீர்கள். உங்களுடைய பேச்சு திறன் மரியாதையை பெற்று தரக்கூடியதாக அமையும். புதிய வழிகளில் உங்களுடைய வருமானம் பெருகும்.கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய மக்களின் தொடர்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.


    விருச்சிகம் ராசி பலன்


    விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.


    தனுசு ராசி பலன்


    ​தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தன வருவாய் தேவைக்கு இருக்கும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபார முயற்சிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.


    மகர ராசி பலன்


    மகர ராசி அன்பர்களுக்கு இன்று உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் உண்டாகும். சுப காரிய செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.


    கும்பம் ராசி பலன்


    கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.


    மீனம் ராசி பலன்


    மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். ஆன்மீகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். போட்டிகளில் விவேகம் வேண்டும்.