Header Logo

விளையாட்டு
சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Jan 27, 2026 - 01:18 PM -

0

சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் துடுப்பாட்ட வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். 

ஐபிஎல் தொடருக்காக தோனி ஏற்கனவே தீவிர பயிற்சியைத் தொடங்கிவிட்ட நிலையில், 

அஸ்வின், சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 

'தோனி மிகவும் உடற்தகுதியுடன் காணப்படுகிறார். அவர் 9 ஆவது இடத்தில் களமிறங்குவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த முறை 3 ஆவது வீரராக களமிறங்குவார் என்று நினைக்கிறேன்.' என்றார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்போம். 

எம்எஸ் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஒரு பினிஷராகவே அறியப்படுகிறார். ஆனால், 3 ஆவது இடத்தில் இதுவரை 8 முறை மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2022 இல் 3 ஆவது இடத்தில் களமிறங்கினார்.

MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title