Header Logo

விளையாட்டு
இளையோர் உலகக் கிண்ணத் தொடர்: இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு நழுவியது!

Jan 31, 2026 - 07:02 AM -

0

இளையோர் உலகக் கிண்ணத் தொடர்: இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு நழுவியது!

இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி குறித்த எதிர்பார்ப்புகளை இலங்கை அணி கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சூப்பர் 6 சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 191 ஓட்டங்களால் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே இந்த நிலைமை உருவாகியுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

316 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

இதன்படி, இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 06 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணி 08 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், இலங்கை அணியும் 06 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

இருப்பினும், ஓட்ட விகிதத்தின் (Net Run Rate) அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதால் இலங்கையின் அடுத்த சுற்று வாய்ப்பு இல்லாது போயுள்ளது.

MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title