Header Logo
SLIC
சினிமா
பராசக்தி படத்தின் இறுதி வசூல்!

Feb 4, 2026 - 10:37 PM

பராசக்தி படத்தின் இறுதி வசூல்!
Mobitel Inner 1278
EDEX Inner

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

ஹிந்தி திணிப்பிற்காக போராடிய தமிழர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது என தகவல் வெளிவந்த நாளில் இருந்தே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. 

அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பராசக்தி படம், ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. 

பராசக்தி படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், படக்குழு இப்படம் ரூபா 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278