Header Logo

விளையாட்டு
சர்ப்ராஸ் கான் வைத்தியசாலையில் அனுமதி

Feb 5, 2026 - 12:48 PM -

0

சர்ப்ராஸ் கான் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி. 2025 - 2026 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. (அக்டோபர் 15, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை). குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிந்த நிலையில் காலிறுதி போட்டிகள் நாளை (05) முதல் தொடங்க உள்ளது. 

காலிறுதியில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பெங்கால், ஆந்திரா, மும்பை, கர்நாடகா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளனர். அனைத்து காலிறுதி போட்டிகளும் பிப்ரவரி 6 முதல் 10, 2026 வரை (5 நாட்கள்) நடக்கவுள்ளது. 

இந்நிலையில் மும்பை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் காலிறுதி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. 

அவர் முழுமையாக குணமாக 3-4 நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை அணி இப்போது ஷர்துல் தாகூர் (அணி தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றோருடன் வலுவாக உள்ளது. ஆனால் சர்ஃபராஸ் இல்லாமல் துடுப்பாட்ட வரிசை பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title