Header Logo

விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கு 300 கோடி ரூபா அபராதம்?

Feb 5, 2026 - 01:31 PM -

0

பாகிஸ்தான் அணிக்கு 300 கோடி ரூபா அபராதம்?

டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி 300 கோடி ரூபா அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருமானத்தையும் தடுத்து நிறுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. 

டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் T20 உலகக் கிண்ணத்தில் ஆடுவோம் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title