Header Logo

விளையாட்டு
டி-20 உலகக் கிண்ண தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

Feb 7, 2026 - 11:18 AM -

0

டி-20 உலகக் கிண்ண தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று இரவு எதிர்கொள்கிறது. 

முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி ஆட்டத்தின்போது ஹர்சித் ராணாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

இதனால் அன்றைய போட்டியின்போது நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அத்துடன், காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் அவர் முழுமையாக குணமடையாததால், டி-20 உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அவரது காயம் குறித்து பேசிய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், ஹர்சித் ராணா விளையாடாடது அணிக்கு பின்னடைவு என்று கூறினார். 

ஹர்சித் ராணா விலகும் நிலையில், மாற்று வீரராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title