Header Logo

விளையாட்டு
இந்திய அணி புதிய சாதனை!

Feb 9, 2026 - 07:21 AM -

0

இந்திய அணி புதிய சாதனை!

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

இதன் மூலம் உலக கிண்ணத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. 2024 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கிண்ணத்தில் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது அமெரிக்காவை தோற்கடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 9 ஆவது வெற்றியை பெற்றது. 

இதற்கு முன்பு அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இந்திய அணி அவைகளை முந்தி சாதனை புரிந்தது. 

ஆஸ்திரேலியா 2022 - 2024 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் தொடர்ச்சியாக 8 வெற்றியையும், தென் ஆப்பிரிக்கா 2024 இல் 8 வெற்றியையும் பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title