Header Logo

வணிகம்
கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த 'Signature Latin Affair'

Mar 23, 2026 - 07:18 PM -

0

கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த 'Signature Latin Affair'

உண்மையான லத்தீன் பாரம்பரியத்தைப் பின்பற்றிய தனித்துவமான Signature Latin Affair நிகழ்வு அண்மையில் City of Dreams Sri Lanka வில் விருந்தினர்களுக்கு ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்றது. அதன் நேர்த்தி மற்றும் பல்வேறு விழா அம்சங்கள் ஊடாக விருந்தினர்களுக்கு ஒரு புதிய ரசனையை வழங்கிய இந்த Signature Latin Affair அனுபவத்தை முழுமையாக ரசிப்பதற்காக, அந்த பாரம்பரியத்தை மதிக்கும் ஏராளமான விருந்தினர்கள் ஒன்றுகூடியிருந்தனர். 

பங்கேற்ற அனைவருக்கும் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளைப் பரிசளித்த இந்த விழாவின் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு அனுபவங்களை உணர முடிந்தது. பொழுதுபோக்கு மட்டுமன்றி, அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கிய Signature Latin Affair கொண்டாட்டமானது, சுவையான உணவுகள், பானங்கள் மற்றும் இனிமையான உரையாடல்களுடன் முழுமை பெற்றது. தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்வதேச தரத்திலான அனுபவத்தை வழங்குவதில் City of Dreams Sri Lanka கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title