Header Logo

வடக்கு
மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

May 6, 2026 - 06:18 PM -

0

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்தப்பாத்தி இந்து மயான பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தின் 9 ஆம் நாளான இன்று (06) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம்லெனின் குமார் முன்னிலையில் இடம்பெற்றன. 

இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, புதிதாக ஒரு மனித மண்டையோட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளை அவதானித்து வரும் சட்டத்தரணி கைலாயநாதன் சுபாகர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை, மொத்தம் 252 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!