Header Logo

செய்திகள்
கெகிராவ அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் படுகாயம்

May 19, 2026 - 12:56 PM -

0

கெகிராவ அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் படுகாயம்

இன்று (19) காலை கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த வெடிப்பின் காரணமாக அதன் கூரை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title