Header Logo

இந்தியா
கச்சத்தீவு குறித்த கேள்விக்கு NO COMMENTS!

May 26, 2026 - 11:55 AM -

0

கச்சத்தீவு குறித்த கேள்விக்கு NO COMMENTS!

கச்சத்தீவு குறித்த கேள்விக்கு மாறி மாறி NO COMMENTS சொன்ன தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் IT துறை அமைச்சர் குமார். 

இன்று தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் கச்சத்தீவு குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

மேலும், முதலில் NO COMMENTS.. NO COMMENTS என குமார் கூற, நான் சொல்கிறேன் என பேசத் தொடங்கி 'NO COMMENTS' என மீண்டும் சொல்லி பேட்டியை முடித்தார் அமைச்சர் ஸ்ரீநாத்.

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title