Header Logo

செய்திகள்
பேராதனை பல்கலை மாணவர்களின் பேரணி

May 26, 2026 - 11:46 PM -

0

பேராதனை பல்கலை மாணவர்களின் பேரணி

பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் மாணவர் வசதிகள்  தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு கோரி, பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் பேரணி ஒன்றாம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) பிற்பகல் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி காரணமாக, பேராதனையிலிருந்து கம்பளை வரையான வீதியின் ஒரு போக்குவரத்துப் பகுதி மூடப்பட்ட நிலையில் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title