Header Logo

செய்திகள்
கச்சா எண்ணெய் விலை சரிவு

May 27, 2026 - 01:44 PM -

0

கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிவடைந்து வருவதுடன், பல முக்கிய கச்சா எண்ணெய் வகைகள் 100 அமெரிக்க டொலருக்கும் குறைவான விலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தைத் தரவுகளின்படி, 'பிரெண்ட்' வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 97.33 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. 

மேலும், 'டபிள்யூ.டி.ஐ'  வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 97.33 அமெரிக்க டொலராகவும், 'மர்பன்'  கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 95.05 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title