Header Logo

செய்திகள்
வனாத்தவில்லு பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு

May 27, 2026 - 08:27 PM -

0

வனாத்தவில்லு பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (27) நடைபெற்றது. 

இதன்போது, பொது எதிர்க்கட்சியின் ஆதரவுடன் 2 மேலதிக வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் வின்சன் பிரான்சிஸ் தவிசாளர் பதவியைக் கைப்பற்றினார். 

இதில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிக்கு 8 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. 

உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் 11 மேலதிக வாக்குகளைப் பெற்று, அந்தப் பதவிக்கு பொது எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் துசித லக்மால் தெரிவானார்.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title