Header Logo
சினிமா
கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரகுமானின் மகன்!

Aug 10, 2026 - 11:15 AM

கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரகுமானின் மகன்!
Mobitel inner

இசையமைப்பிலார் ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் கார் விபத்தில் சிக்கியுள்ளார். 

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே காரில் நண்பர்களுடன் அமீன் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 

இன்று (10) அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து பார்கவ் என்ற நண்பருடன் அமீன் வந்த சொகுசு கார் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

23 வயது நிரம்பிய ஏஆர் அமீன் சிறுவயதிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமானார். ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.

MOST READ
08
நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது   கொழும்பின் மிக முக்கியமான வணிகப்

நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது கொழும்பின் மிக முக்கியமான வணிகப்

Aug 10, 2026 - 11:04 AM

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara