Header Logo
சினிமா
இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்!

Aug 10, 2026 - 12:13 PM

இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்!
Mobitel inner

ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் செய்யுமா என கேட்கும் சிலருக்கு இதற்கு முன் வெளியான ஹாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனே சாட்சி. 

அப்படி பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் அண்மையில் வெளியாகி இருந்தது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜுலை 30 ஆம் திகதி இப்படம் இந்தியாவில் வெளியானது. 

ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகி வரும் இந்த படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடிக்க, மிஷெல் ஜோன்ஸ் வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்துள்ளனர். 

மேலும் ஜேக்கப் பாட்டலோன், க்ரோண்டன் மற்றும் சாடி சின்க் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

படம் வெளியாகி 11 நாள் முடிவில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூபா 500 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara