Header Logo
சினிமா
நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்!

Aug 10, 2026 - 11:52 AM

நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்!
Mobitel inner

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகையிடம் ரெட் கார்ப்பெட்டில் பெண் ரசிகை ஒருவர் எல்லைமீறி உதட்டில் முத்தமிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

நடிகை நிகிதா ராவல் நிகழ்ச்சிக்கு வந்தபோது போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ரசிகை ஒருவர் அங்கே வந்து அவரிடம் பேசினார். 

அப்போது நடிகை கன்னம் மற்றும் உதட்டில் திடீரென அந்த பெண் முத்தம் கொடுத்ததால் நடிகை நிகிதா ராவல் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார். 

அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara