Header Logo
சினிமா
நடிகருடன் Living In Reation இல் உள்ள பிரபல நடிகை!

Aug 10, 2026 - 01:07 PM

நடிகருடன் Living In Reation இல் உள்ள பிரபல நடிகை!
Mobitel inner

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி - கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது. 

ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Pregnancy Kit வாங்கி வர சொல்லியுள்ளார். அந்த நேரம் பழனி கதிரை கிட்டுடன் காண அவர்களே கதிர் - ராஜி இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இரு வீட்டினருக்கும் கூறிவிட்டார்கள். 

அதைக்கேட்டதும் இரு குடும்பமும் செம சந்தோஷப்பட்டார்கள், அதே வேகத்தில் ராஜியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு வைத்தியர் ராஜி கர்ப்பமாக இல்லை என கூறியதும் அனைவரும் வருத்தப்பட்டார்கள். 

இந்நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இவர் பிரபல நடிகர் ஆதவனுடன் Live In Relationship இல் உள்ளாராம். 

நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், எனக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் இருக்கிறார்கள், என் மனைவியை பிரிந்துவிட்டேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினியுடன் Living Together இல் இருக்கேன். 

அதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை, இது என் பெரிய பொண்ணுக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்தால் நிச்சயம் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara