Header Logo
வடக்கு
தேர்த்திருவிழா!

Aug 12, 2026 - 09:57 AM

தேர்த்திருவிழா!
Mobitel inner

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று (11) இடம்பெற்றது. 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி, மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. 

ஆடி அமாவாசை தினமான இன்று (12) தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது. தீர்த்த திருவிழாவிற்காக, மாவிட்டபுரத்தில் இருந்து காலை கீரிமலை நோக்கி புறப்படும் மாவை கந்தனுக்கு கீரிமலை கண்டகி தீர்த்த கடற்கரையில் தீர்த்த திருவிழா நடைபெறும்.


MOST READ

காணொளி
இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

Mobitel Upahara