Header Logo
சினிமா
அஜித் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆசைபட்ட விஜய்!

Aug 12, 2026 - 04:28 PM

அஜித் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆசைபட்ட விஜய்!
Mobitel inner

அஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கார் ரேஸில் முத்திரை பதித்து வருகிறார். 

அஜித், விஜய் மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்பு போது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததனர், பிறகு அஜித் பிரியாணி செய்து போட்டார், விஜய் ஒரு வாட்ச் கிப்ட் செய்தார், இப்படி இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விஜய் வெங்கட் பிரபு டீமிற்கு ஒரு பார்ட்டி வைத்துள்ளார், அப்போது பேசும் போது விஜய் வெங்கட் பிரபுவிடம், அர்ஜுன் சார் கேரக்டர் என்னிடம் கேட்டுருக்கலாமே, நான் நடித்திருப்பேனே நம்ம அஜித் சார் 50 ஆவது படத்திற்காக என கூற, வெங்கட் பிரபுவின் உண்மையாகவா அண்ணா என கேட்க, உண்மையாக தான் நானே நடித்திருப்பேனே என விஜய் சொன்னாராம்.


MOST READ

காணொளி
இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

Mobitel Upahara