Header Logo
சினிமா
நீ வெர்ஜினான்னு கேட்டாரு!

Aug 12, 2026 - 05:36 PM

நீ வெர்ஜினான்னு கேட்டாரு!
Mobitel inner

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மாடல் நடிகை எல்லி அவ்ராம், பாலிவுட் படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பணியாற்றி வருகிறார். நடிப்புடன் தன்னுடைய நடத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், வாய்ப்புகளை தேடும் போது தான் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், சினிமாத்துறையில் செல்வாக்கு மிக்க ஒருவரை சந்தித்தேன். அபோது அவர் நீ கன்னிப்பெண்ணா? என்று அவர் கேட்டார். 

அதற்கு தான் இல்லை என்று பதிலளித்ததாகவும் ஆனால் அதன்பின் அவர் பேசிய விதம் தன்னை அதிர்ச்சியாக்கியதாக கூறியிருக்கிறார். மேலும் என்னிடம், ஏற்கனவே ஒருவருடன் உறவில் இருந்திருந்தால், இன்னொருவருடன் இருப்பதில் என்ன பிரச்சனை என்ற பொருளில் பேசினார். 

தொழில்முறை வாய்ப்பு தொடர்பான சந்திப்பில் இப்படியொரு கேள்வி கேட்டது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டு பெண்கள் குறித்த தவறான கண்ணோட்டத்துடனும் அந்த நபர் பேசினார். வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதற்காக என்னை இப்படியொரு பொதுவான கருத்தை முன் வைத்தது மிகவும் அவமானமாக இருந்ததாகவும் எல்லி அவ்ராம். 

எல்லி ஆவ்ரம் தனுஷின் நானே வருவேன் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

Mobitel Upahara