Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
அனிருத் - காவ்யா திருமண திகதி வெளியானது!

Aug 18, 2026 - 10:38 AM

அனிருத் - காவ்யா திருமண திகதி வெளியானது!
Mobitel Inner 1278

இசையமைப்பாளர் அனிருத்தும் பிரபல தயாரிப்பாளர் மதுரம் தொழிலதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், இதுகுறித்து இவர்கள் இருவரிடமிருந்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரபல நடிகர் YG மகேந்திரன் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்பதை உறுதி செய்தார். 

இந்நிலையில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் எங்கு, எந்த திகதியில் நடைபெறப்போகிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அதன்படி, அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் வருகிற நவம்பர் 10 ஆம் திகதி Greece நாட்டில் திருமணம் நடக்கப்போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278