Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்பமானது

Aug 22, 2026 - 07:40 PM

இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்பமானது
Mobitel Inner 1278
EDEX Inner

2026 கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் ஏசல பெரஹரா திருவிழாவின் இறுதி கும்பல் பெரஹரா தற்போது வீதி உலாவை ஆரம்பித்துள்ளது.

மாலை 06.28 மணி சுப முகூர்த்தத்தில் ஆரம்பமான பெரஹரா, ஸ்ரீ தலதா வீதியில் பயணித்து ராஜா வீதி வழியாக மேலே வந்து ஐந்தாவதும் இறுதியுமான கும்பல் பெரஹராவாக நிறைவடையும்.

இன்று (22) புனித பேழை சுமந்து செல்லும் நிகழ்வு, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப்பந்தியின் இளவரசனாகக் கருதப்படும் 'சிங்க ராஜா' யானையால் மேற்கொள்ளப்படுகிறது.

'மியன் ராஜா' மற்றும் 'புலதிசி ராஜா' ஆகிய இரண்டு யானைகளும் இருபுறமும் உடன் செல்கின்றன.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278