Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

பிரபல இளம் நடிகை அனன்யா ராஜ் காலமானார்

பிரபல இளம் நடிகை அனன்யா ராஜ் காலமானார்

இவர் இந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். டிவி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Aug 17, 202605:49 AM
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2 நாட்களில் 100 கோடி

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2 நாட்களில் 100 கோடி

நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Aug 16, 202605:06 PM
அடுத்தவன் சோத்துல ஏன் மண்ணை அள்ளிப் போடுறீங்க!

அடுத்தவன் சோத்துல ஏன் மண்ணை அள்ளிப் போடுறீங்க!

நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வில்லனாக நடித்த படம் தான் கருப்பு. கடந்த மே 15 ஆம் திகதி ரிலீஸாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவையும் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

Aug 15, 202605:15 PM
நடிகையின் அக்குளை மோப்பம் பிடிக்கும் கணவரின் வினோத பழக்கம்!

நடிகையின் அக்குளை மோப்பம் பிடிக்கும் கணவரின் வினோத பழக்கம்!

பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார். சமூக வலைதளங்களில் எப்போதும் தங்களது காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வரும் இந்த ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Aug 15, 202603:46 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title