Header Logo
SLIC

உலகம்

கனடாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை

கனடாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வ

Jan 25, 202611:31 AM
இந்தோனேசியா விமானத்தில் மாயமான அனைவரும் சடலங்களாக மீட்பு

இந்தோனேசியா விமானத்தில் மாயமான அனைவரும் சடலங்களாக மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு கண்காணிப்பு பணிக்காக கடந்த சனிக்கிழமை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர்.

Jan 24, 202606:37 AM
ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா?

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா?

உக்ரைன், நேட்டோவில் இணையும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பெப்ரவரியில், அந்நாட்டின் மீது ரஷ்யா இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதாக அறிவித்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக இலட்சக்கணக்கானோர

Jan 23, 202607:56 AM
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்ஜெல்லிகோ நகரில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெரிய துப்பாக்கியை வைத்து கொண்டு இன்று பிற்பகலில் சுற்றி திரிந்துள்ளார்.அப்போது அந்நபர், எதிரில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில், 2 பெண்கள், ஆண் ஒரு

Jan 22, 202610:16 PM
நியூசிலாந்தில் பாரிய மண்சரிவு

நியூசிலாந்தில் பாரிய மண்சரிவு

நியூசிலாந்தின் முகாம் தளம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, குழந்தை உட்பட சிலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூசிலாந்தின் சுற்றுலாத் தளமான மவுண்ட் மவுங்கனுய் (Mount Maunganui) பகுதியில் உள்ள முகாம் தளத்திலேயே இந்த மண்சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Jan 22, 202609:39 AM
கிரீன்லாந்தை பலவந்தமாக கைப்பற்றப் போவதில்லை - ட்ரம்ப்

கிரீன்லாந்தை பலவந்தமாக கைப்பற்றப் போவதில்லை - ட்ரம்ப்

அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Jan 21, 202610:04 PM
லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து - 13 சிறுவர்கள் உயிரிழப்பு

லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து - 13 சிறுவர்கள் உயிரிழப்பு

தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பாடசாலை மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் வாகனம் பல்வேறு ஆரம்பப் பாடசாலைகளை சேர்ந்த மாணவ - மாணவிகளை ஏற்றிச்

Jan 19, 202606:53 PM
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து - 21 பேர் பலி

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து - 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Jan 19, 202609:34 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title