Header Logo
SLIC

உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Jan 18, 202608:34 AM
ஈரானில் தொடரும் போராட்டங்கள்: 3,000-க்கும் அதிகமானோர் பலி

ஈரானில் தொடரும் போராட்டங்கள்: 3,000-க்கும் அதிகமானோர் பலி

ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

Jan 17, 202607:20 PM
அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

Jan 16, 202610:03 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title