Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வௌ்ளிப் பதக்கம் வென்ற தில்ஹானி!

Aug 22, 2026 - 10:00 PM

வௌ்ளிப் பதக்கம் வென்ற தில்ஹானி!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டிற்கான World Athletics Silver Level Continental Tour 2026 பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தில்ஹானி லேகம்கே வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் அவர் 58.98 மீற்றர் தூரம் எறிந்து திறமையை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியின் தங்கப் பதக்கத்தை ஜூசிலீன் சேல்ஸ் டி லிமா (Jucilene Sales de Lima) வென்றார்.  அவர் 59.13 மீற்றர் தூரத்தை எட்டினார்.

வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்னு ராணி 56.96 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

இதேவேளை, இத்தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சுமேத ரணசிங்க 80.29 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278