Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஞானசாரவுக்கு காவி உடையை அணிவிக்க கோரி மனு தாக்கல்

Oct 8, 2026 - 04:00 PM

ஞானசாரவுக்கு காவி  உடையை அணிவிக்க கோரி மனு தாக்கல்
Mobitel Inner 1278

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும்போது, அவரை காவி உடையை அணிவித்து ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்கவினால் இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

MOST READ

காணொளி
சபையில் மனம் திறந்தார் திலகநாதன்!

சபையில் மனம் திறந்தார் திலகநாதன்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

Mobitel 1278