Header Logo
SLIC

மலையகம்

சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் இன்று (28) காலை நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்.

Aug 28, 202511:22 PM
மலையக தமிழ் ஊடகவியலாளர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்

மலையக தமிழ் ஊடகவியலாளர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்

மலைய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை சந்தித்து மலையக ஊடகவியலாளர்கள் கலந்துரையாடினர். பிரித்தானிய அரசாங்கமே மலையக மக்களை இலங்கைக்கு அழைத்துவந்தது எனவே

Aug 28, 202511:21 PM
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று (27) நள்ளிரவு முதல் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகிறது.

Aug 28, 202501:27 PM
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் கைது

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்று (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்தார். கினிகத்தேன, பொல்பிட்டிய - களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள்

Aug 27, 202502:13 PM
'அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படை' புத்தக வெளியீடு

'அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படை' புத்தக வெளியீடு

அரசியல் மற்றும் கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் மற்றும் ஆசிரியரும் ஆகிய கலாநிதி பிரபாகரன் 'அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள் – பகுதி 2' நூல் வெளியீடு நிகழ்வு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் தெல்தோட்டையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் சிறப்பாக நிகழ்வு நடைப்பெற்றது.

Aug 25, 202505:59 PM
ரணில் விக்கிரமசிங்க குணமடைய வேண்டி விசேட பூஜை வழிபாடு!

ரணில் விக்கிரமசிங்க குணமடைய வேண்டி விசேட பூஜை வழிபாடு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யபட்டு சுகயினம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குணமடைய வேண்டி பொகவந்தலாவ செல்வகந்த ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றது.

Aug 25, 202510:28 AM
இலங்கை கிரிக்கெட் சபையினால் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கெட் சபையினால் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கெட் சபையினால் பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (20) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட

Aug 20, 202502:26 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title