Header Logo
SLIC

மலையகம்

ஹட்டன் – டிக்கோய நகர சபையின் மாதாந்த அமர்வு பாதிப்பு!

ஹட்டன் – டிக்கோய நகர சபையின் மாதாந்த அமர்வு பாதிப்பு!

ஹட்டன் – டிக்கோய நகர சபையின் இன்று (27) இடம்பெற்ற மாதாந்த அமர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின் சபை அறிக்கையில் (Minutes) நிலவிய குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கூட்டமே இன்று மீண்டும் கூடியது.

Apr 27, 202603:37 PM
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து!

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இன்று (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது இதில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

Apr 25, 202604:44 PM
50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவல, கேரோலினா பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வட்டவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Apr 20, 202602:07 PM
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்று (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் வசிப்பதற்கு

Apr 17, 202611:09 AM
நுவரெலியாவில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு வைத்தியர்கள் போராட்டம்!

நுவரெலியாவில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு வைத்தியர்கள் போராட்டம்!

சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) காலை 8.00 மணி முதல் 48 மணி நேர வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Apr 09, 202612:22 PM
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!

மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வரட்சி காரணமாக நீர் பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளது இதனால் காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின்

Apr 08, 202604:56 PM
ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்!

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்!

ஹட்டன் டிப்போவை நவீன முறையில் புணரமைப்பதற்காக 6 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் நவீன முறையில் சுற்றுலாப்பயணிகளை

Apr 06, 202601:11 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title