Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

அட்லி இயக்கும் “ராக்கா” படத்திற்கு கின்னஸ் சாதனை

அட்லி இயக்கும் “ராக்கா” படத்திற்கு கின்னஸ் சாதனை

அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது.

5h ago
டி-சர்ட்டை கழட்டி ட்ரோலர்களுக்கு சவால் விட்ட சல்மான் கான்!

டி-சர்ட்டை கழட்டி ட்ரோலர்களுக்கு சவால் விட்ட சல்மான் கான்!

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், திடீரென தன்னுடைய சட்டையை கழற்றி போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15h ago
துருவ நட்சத்திரம் ஒக்டோபர் 31க்கு முன் வௌியாகும்

துருவ நட்சத்திரம் ஒக்டோபர் 31க்கு முன் வௌியாகும்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்,சிம்ரன், பார்த்தீபன் மற்றும் பலர் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தும் கடந்த சில வருடங்களாக வெளியாகவில்லை. இப்படத்தின் நிதி சிக்கல் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நீதிபதி செந்தில்குமார்

Sep 18, 202601:00 PM
பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2!

பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2!

Sardar 2 disaster in worldwide box office: இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Sep 18, 202612:45 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title