Header Logo
SLIC

கிழக்கு

தமிழ் - முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இணைந்துதான் செயற்பட வேண்டும்

தமிழ் - முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இணைந்துதான் செயற்பட வேண்டும்

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென

Sep 17, 202509:38 AM
குறைவாக வாக்கெடுத்து ஜனாதிபதி ஆனவர் அநுர குமார திசாநாயக்க!

குறைவாக வாக்கெடுத்து ஜனாதிபதி ஆனவர் அநுர குமார திசாநாயக்க!

ஜனாதிபதி தேர்தலில் கூட அநுர குமார திசாநாயக்க 50 சதவீதம் பெற்றிருக்கவில்லை. 42 சதவீதம் தான் அவர் பெற்றிருந்தார். முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்று ஜனாதிபதியானவர் அவர் தான் என தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

Sep 15, 202511:47 AM
கைவிடப்பட்ட பாடசாலை காணியில் ஆயுதங்கள் மீட்பு!

கைவிடப்பட்ட பாடசாலை காணியில் ஆயுதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் கைவிடப்பட்ட பாடசாலை ஒன்றின் காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினர்,

Sep 09, 202512:24 PM
ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் பட்டதாரிகள், ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி இன்று (08) காந்தி பூங்காவின் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றியம் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

Sep 08, 202504:47 PM
கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்த மாணவி

கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்த மாணவி

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும்

Sep 05, 202512:04 PM
மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

எமது இறைத் தூதரான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) பிறந்த நாளான மீலாதுன் நபி தினத்தில், உலகெங்கும் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக இலங்கையிலுள்ள எம் அன்பு மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sep 05, 202511:09 AM
பார்வை இழந்த மாணவி புலமைபரிசில் பரீட்சையில் சித்தி

பார்வை இழந்த மாணவி புலமைபரிசில் பரீட்சையில் சித்தி

இன்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு, கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும்

Sep 04, 202507:02 PM
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து, உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று (03) மதியம் இவ்வாறு அழுகிய நிலையில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Sep 03, 202502:03 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title