Header Logo
SLIC

உலகம்

உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு

கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள சல்ஃபர் குகைக்குள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை முறை மற்றும் தனித்துவமான சூழலியல் அமைப்புகள் குறித்த ஆய்வாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்

Nov 08, 202501:02 PM
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியர்!

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியர்!

இரவுப்பணியில் அழுத்தத்தை குறைக்க தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. ஜெர்மனியின் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 2020 இல் செவிலியராக பணியில் சேர்ந்த அவர் தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு தூக்க மாத்திரைகளை

Nov 08, 202509:19 AM
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர்

Nov 06, 202502:00 PM
 நேபாள பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாள பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாளத்தின் பாக்மதி மாகாணம் தோலாக்கா மாவட்டத்தில் உள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Nov 04, 202508:10 AM
 ஆப்கான் நிலநடுக்கம் -  பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இன்று (3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு

Nov 03, 202504:30 PM
தான்சானியாவில் வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்

தான்சானியாவில் வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்

தான்சானியாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்

Nov 01, 202510:36 AM
 காசா தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி

காசா தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, காசாவில் இயங்கும் ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதற்குப் பதிலடியாக "பயங்கரவாத இலக்குகள் மற்றும் பயங்கரவாதிகளை" தாக்கியதாக

Oct 29, 202505:02 PM
கென்யாவில் விமான விபத்து: 12 சுற்றுலா பயணிகள் பலி

கென்யாவில் விமான விபத்து: 12 சுற்றுலா பயணிகள் பலி

கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில், பிரபலமான மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

Oct 29, 202507:07 AM
கமரூன் நாட்டில் 92 வயதுடையவர் ஜனாதிபதியானார்

கமரூன் நாட்டில் 92 வயதுடையவர் ஜனாதிபதியானார்

மத்திய ஆபிரிக்க நாடான கமெரூனில் 92 வயதுடைய தற்போதைய ஜனாதிபதி 8 வது தடவையாகவும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் போல் பியா (Paul Biya) என்பவரே இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர் 1982 ஆம் ஆண்ட

Oct 27, 202506:43 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title